ராம்நாடு மாவட்டத்தில் சிறப்பு முகாம்

83பார்த்தது
ராம்நாடு மாவட்டத்தில் தாலுகாவிலும் ரேசன் பொருட்கள் வினியோகம் குறித்த குறைதீர் முகாம் நடைபெறுகிறது. அதன்படி, ராம்நாடு-பேராவூர், ராமேஸ்வரம்-சந்தை, பரமக்குடி-மென்னந்தி, திருவாடானை-காரங்காடு, முதுகுளத்தூர்-கீழக்கொடுமலூர், கடலாடி- கீழமுந்தல், கமுதி-கீழராமநதி, கீழக்கரை-திருவள்ளுவர் நகர், ஆர். எஸ் மங்கலம்-அரியான் கோட்டை கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி