இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் இராமகிருஷ்ணபுரத்தில் இன்று (மார்ச். 16) மாலை 4 மணியளவில் மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் திமுக நகர் தலைவர் நாசர் கான் தலைமையில் நடைபெற்றது. இதில் இந்திய கூட்டணி கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.