அமெரிக்காவை தாக்கிய சூறாவளி: 32 பேர் பலி

68பார்த்தது
அமெரிக்காவை தாக்கிய சூறாவளி: 32 பேர் பலி
அமெரிக்காவை சூறாவளி தாக்கிய சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்தனர். மிசோரி, மிசிசிபி, அலபாமா, மத்திய மற்றும் தென் மாகாணங்களை சூறாவளி கடுமையாக தாக்கியது. பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள், வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை தூக்கி வீசப்பட்டது. இந்நிலையில், அமெரிக்காவை தாக்கிய சூறாவளியில் சிக்கி 32 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். சூறாவளியால் அதிக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்தி