ரயில் பெட்டிக்குள் சிறுநீர் கழித்த பயணி (வீடியோ)

62பார்த்தது
ரயிலில் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து பெங்களூருவை நோக்கி வந்தபோது, ஸ்லீப்பர் கோச்சில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் பயணித்தார். மதுபோதையில் இருந்த அந்த நபர் திடீரென்று பயணிகள் முன்னிலையில் பேண்டை கழற்றி அங்கிருந்த இருக்கைகள் மீது சிறுநீர் கழித்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி