பட்ஜெட்டுக்கு எப்படி தயாரானோம்?.. முதல்வர் ஸ்டாலின்

68பார்த்தது
பட்ஜெட்டுக்கு எப்படி தயாரானோம்?.. முதல்வர் ஸ்டாலின்
முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக்குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் தெப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட குழுவினர் நிறைய ஆலோசனைகள் வழங்கினர். மறுபுறம் அடித்தட்டு மக்களிடம் அவர்களுடைய தேவை என்ன என கேட்டு தெரிந்து கொண்டோம். அதுமட்டுமல்லாது மற்ற மாநில மற்றும் நாடுகளில் மக்களிடம் வரவேற்பை பெற்ற திட்டங்களை நம் மாநிலத்திற்கு ஏற்றவாறு கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி