‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த யோகி பாபு

56பார்த்தது
‘குட் பேட் அக்லி’ படத்தில் இணைந்த யோகி பாபு
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தில் த்ரிஷா, பிரசன்னா, சுனில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வருகிற 15ஆம் தேதி அவரது காட்சிகள் படமாக்கப்படும் எனப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.