திப்பிலியை நன்கு காய வைத்து அதிலுள்ள நீர்ப்பசை வற்றிய பிறகு எடுத்துக் கொண்டால் ஆண்களின் விந்தணு பெருக்கத்திற்கு உதவும். தேமல் குணமாகவும், குரல் வளம் நன்றாக கிடைக்கவும் திப்பிலித்தூள் அரை தேக்கரண்டி அளவு, தேனுடன் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். திப்பிலியானது மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, இருமல் போன்ற நுரையீரல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கவும், பல்வேறு சுவாச பிரச்சனைகளை சரிசெய்யவும் உதவுகிறது.