கூல் லிப் அதிகம் எடுத்துக் கொண்டால் என்னவாகும்.?

79பார்த்தது
கூல் லிப் அதிகம் எடுத்துக் கொண்டால் என்னவாகும்.?
கூல் லிப், குட்கா, ஹான்ஸ் அழைக்கப்படும் போதை பொருட்களில் நிக்கோட்டின் அளவு அதிகம் இருக்கிறது. இதை அதிக அளவு எடுத்துக் கொள்பவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலைவலி, குமட்டல், வயிற்று வலி, அதீத எரிச்சல் போன்ற குறுகிய கால பக்க விளைவுகளும், மாரடைப்பு, பக்கவாதம், சுயநினைவை இழத்தல், ஆண்மைக்குறைவு, அதிக பதட்டம் இதயத்துடிப்பு அதிகரித்தல், கேன்சர் போன்ற தீவிர பக்க விளைவுகளும் ஏற்படுகிறது. நோய் தீவிரமடைந்த நிலையில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம்.

தொடர்புடைய செய்தி