தங்கம் விலை நிலவரம்.. ஒரு கிராம் ரூ.7,120க்கு விற்பனை

83பார்த்தது
தங்கம் விலை நிலவரம்.. ஒரு கிராம் ரூ.7,120க்கு விற்பனை
அக்டோபர் மாதம் தொடங்கியது முதல் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் விலை இன்று (அக்.5) ஒரு சவரன் ரூ.56,960க்கும், ஒரு கிராம் ரூ.7,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 18 காரட் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.47,080க்கும், ஒரு கிராம் ரூ.5,885க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.103க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,03,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி