நடிகை சோனாவை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் கைது

84பார்த்தது
நடிகை சோனாவை கத்தியை காட்டி மிரட்டிய இளைஞர்கள் கைது
சென்னை மதுரவாயலில் வசித்து வரும் நடிகை சோனாவின் வீட்டிற்குள் நேற்று (அக்.4) குதித்த 2 பேர், சோனாவை கத்தியைக் காட்டி மிரட்டி திருட முயன்றுள்ளனர். அப்போது, சோனா சத்தம் போட்டதை அடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த சிசிடிவி காட்சியை வைத்து தப்பிச் சென்ற திருடர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இந்த நிலையில் இன்று (அக்.5) சோனாவை மிரட்டிய லோகேஷ் (21), சிவா (23) ஆகிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி