மத்திய அரசை கண்டித்து செங்கப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
மத்திய அரசை கண்டித்து செங்கப்படையில் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், சிங்கபுலியாபட்டி அருகே செங்கப்படையில் திமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில் மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலைத்திட்ட நிதியை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய ஒன்றிய கழக தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி