தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி!

76பார்த்தது
தகவல் தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி!
இந்தியாவின் பிரதமராக 1984 to 1989 வரை பதவி வகித்தார் ராஜீவ் காந்தி. அவரது ஆட்சியில் அறிவியல் தொழில் நுட்பம், நவீன இயந்திரங்கள், சூப்பர் கம்ப்யூட்டர், பாதுகாப்பு துறையில் உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு போன்ற விஷயங்களுக்கு தனி கவனம் செலுத்தப்பட்டது. விண்வெளியில் தன்னிறைவடைய கிரையோஜெனிக் இயந்திரம் வடிவமைக்க அப்துல் கலாம் உள்ளிட்ட அறிஞர்களை ஊக்குவித்தார். இப்படியாக நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதில் வெற்றிக் கண்டார்.

தொடர்புடைய செய்தி