புதிய ஜெர்ஸியில் ராஜஸ்தான் ராயல்ஸ்!

75பார்த்தது
புதிய ஜெர்ஸியில் ராஜஸ்தான் ராயல்ஸ்!
ராஜஸ்தான் பெண்களை சிறப்பிக்கும் விதமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டியில் விளாசப்படும் ஒவ்வொரு சிக்ஸுக்கும் 6 வீடுகளுக்கு சூரிய தகட்டின் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் நாளை ஜெய்பூரில் நடக்கும் போட்டியில் பிரத்யேக ஜெர்ஸியை அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விளையாடவுள்ளனர்.

தொடர்புடைய செய்தி