'ஸ்வாரெயில்' சூப்பர் ஆப்-பை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் டிக்கெட் முன்பதிவு, ரயில் கண்காணிப்பு மற்றும் ரயில்வே சேவைகளுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தீர்வாகும். மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் AI-இயங்கும் அம்சங்களுடன் பயனர்களின் வசதியை இந்திய ரயில்வே மேம்படுத்துகிறது. இந்த தகவலை ரயில்வே போக்குவரத்து செய்தி இணையதளமான ரயில்வே சப்ளை தெரிவித்துள்ளது. ரயில் பயணிகள் இந்த ஆப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.