மத்திய அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட ஸ்வீட்கார்னில் நார்சத்து, புரதம், வைட்டமின், தாது, ஆன்டி-ஆக்சிடண்ட் போன்ற எண்ணற்ற சத்துக்கள் இருக்கின்றன. ஸ்வீட் கார்ன் சாப்பிட்டால்
*நினைவாற்றல் மேம்படும்
*உடல் பருமன் கட்டுப்படும்
*கண் பார்வை கூமையாகும்
*இதய ஆரோக்கியம் மேம்படும்
*செரிமானம் மேம்படும்
*குடலில் நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும்.