காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் 72 குண்டுகள் முழுங்கமுழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 24 காவலர்கள் 3 சுற்றுகள் என 72 குண்டுகள் முழங்க குமரி அனந்தன் உடலுக்கு மரியாதை செலுத்தினர். குமரி அனந்தனின் பெருவாழ்வை போற்றிடும் வகையில் அரசு மரியாதையுடன் அவருக்கு பிரியாவிடை கொடுக்கப்பட்டது. குமரி அனந்தனுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது கடந்தாண்டுகடந்த ஆண்டு வழங்கி கவுரவிக்கப்பட்டது.