அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் கடந்த மார்ச் மாதம் உயிரிழந்த தந்தையின் உடலை சவப்பெட்டியில் வைத்து அவரது மகன் மற்றும் உறவினர்கள் எடுத்து சென்றுள்ளனர். அப்போது குழியினுள் இறக்க முயற்சித்தபோது திடீரென ஏற்பட்ட இடிபாட்டால், பெட்டியை தூக்கிய அனைவரும் குழியினுள் விழுந்தனர். இதில் உயிரிழந்தவரின் மேல் அந்த பெட்டி விழுந்து அவரது முகம் மண்ணுக்குள் புதைந்தது. பின்னர் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டனர். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.