புதுக்கோட்டை மாவட்டத்தில் மதிமுக முதன்மை செயலாளர், திருச்சி எம். பி துரை வைகோ கீரனூர் தொகுதிக்குட்பட்ட அம்மாசத்திரம், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் சென்று வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து என்னை வெற்றி பெற்ற செய்த மக்களுக்கு கடமைகளை ஆற்றுவேன் என்று தெரிவித்தார். இதில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கே கே செல்லபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.