மங்கனூரில்: பாசி பூங்கா விரைவில் அமைக்க கோரிக்கை

79பார்த்தது
மங்கனூரில்: பாசி பூங்கா விரைவில் அமைக்க கோரிக்கை
கந்தர்வக்கோட்டை அருகே மங்கனூரில் பிரதமர் மீன் வள மேம்பாட்டுத் திட்டத்தில், கடல்பாசி பூங்கா அமைக்க, 2022-2023ஆம் ஆண்டு, ரூ. 127.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மங்கனூரில் பாசி பூங்கா அமைப்பதற்கு 193 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. நிலம் கிடைக்காமல், மூன்று ஆண்டுகளாக, திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மங்கனூரில் கடல்பாசி பூங்காவை விரைவில் துவங்க மீனவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி