கந்தர்வகோட்டை: தெருநாய்களைக் கட்டுப்படுத்த கோரிக்கை

66பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் அதிகாலை நேரங்களில் நாய் கூட்டம் கூட்டமாக தெருக்களில் திரிவதால் பொதுமக்கள் வெளியே செல்லும் போது அவர்களை துரத்துகிறது. மேலும் பள்ளி குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது நாய்களை கண்டு அஞ்சுகின்றன. ஆகவே ஊராட்சி நிர்வாகம் அந்த நாய்களை பிடித்து வேறு இடத்தில் கொண்டு போய் விட பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி