ஆலங்குடி அருகே நினைவு வளைவு திறப்பு விழா!

75பார்த்தது
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் தங்கவேலு நினைவாக, திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், பாத்தம்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள நினைவு வளைவை, நேற்று (பிப். 20) தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். இதில், திமுக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி