புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி திருமணஞ்சேரி ஆர்ச் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நெய்வேலி வடபாதி பகுதியை சேர்ந்த கண்ணணை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ. 2650 ரொக்க பணம், ஆன்லைன் ரிசல்ட் பேப்பர் 8, ஆன்டிராய்டு போன் 1 உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.