சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

76பார்த்தது
சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி
பெண் போலீஸ் அதிகாரிகளை தவறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது என குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி