அம்பகரத்தூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

550பார்த்தது
அம்பகரத்தூரியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
காரைக்கால் மாவட்ட சுகாதார இயக்கம் மற்றும் அம்பகரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் உலகப் புற்றுநோய் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி சுகாதார நிலையத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு பிங்க் ரிப்பன் கையில் பிடித்துக் கொண்டு புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி