தீயணைப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி

76பார்த்தது
தீயணைப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி
காரைக்கால் மகளிர் தொழில்நுட்ப கல்லூரியின் முதலாம் ஆண்டு துறை மற்றும் Internal Quality Assurance Cell (IQAC)-ம் இணைந்து கல்லூரியில் தீயணைப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்த செயல்முறை விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மேலும் தீயின் வகைகள் அவற்றிற்குரிய சரியான தீயணைப்பானை முறையாக பயன்படுத்துதல் குறித்த செயல்முறை பயிற்சிகள் மாணவிகளுக்கும் செய்து காட்டினர்.

தொடர்புடைய செய்தி