இன்று லாபம் தரும் பங்குகள்!

50பார்த்தது
இன்று லாபம் தரும் பங்குகள்!
பிரபுதாஸ் லலித் ஆராய்ச்சி நிறுவனத்தின் சந்தை நிபுணரான வைஷாலி பரேக் பங்குச் சந்தையில் இன்று (ஜூலை 25,2024 அன்று) 3 பங்குகளை வாங்கப் பரிந்துரைத்துள்ளார்.
1. Oberoi Realty - பங்கை ரூ.1907-ல் வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.2000 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.1865,
2. United Spirits - பங்கை ரூ.1298.35 -க்கு வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.1355 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.1275,
3. FSL - பங்கை ரூ.214 -க்கு வாங்கவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.224 ஆகவும், ஸ்டாப் லாஸ் விலை ரூ.209 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி