8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை

74பார்த்தது
8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நீதிமன்றத்தில் வேலை
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 392 சோப்தார், அலுவலக உதவியாளர், குடியிருப்பு உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அமைப்பு: சென்னை உயர் நீதிமன்றம்

பணி: சோப்தார், அலுவலக உதவியாளர், குடியிருப்பு உதவியாளர், ரூம் பாய், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், வாட்டர்மேன், வாட்ச்மேன் 

கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு

சம்பளம்: Rs.15,700 – 58,100 /-

வயதுவரம்பு: 18 - 37

கடைசி தேதி: 05.05.2025

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://www.mhc.tn.gov.in/

தொடர்புடைய செய்தி