நண்பருடன் அநுராதபுரத்தில்.. பிரதமர் மோடி தமிழில் ட்விட்

63பார்த்தது
நண்பருடன் அநுராதபுரத்தில்.. பிரதமர் மோடி தமிழில் ட்விட்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை அரசுமுறை பயணத்தின்போது 7 ஒப்பந்தங்கள் இந்தியா-இலங்கை இடையே கையெழுத்தானது. இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயக்க சார்பில் வழங்கப்பட்ட சிகப்பு கம்பள வரவேற்பையும் பிரதமர் ஏற்றுக்கொண்டார். இலங்கையின் மித்ர விபூஷணா விருதும் பிரதமருக்கு வழங்கப்பட்டது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "எனது நண்பர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் அநுராதபுரத்தில்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி