கணவருக்கு சரக்கை ஊற்றி மாமனார் பாலியல் ரீதியாக சித்ரவதை செய்வதாக பெண் கண்ணீருடன் புகார் அளித்தார். சேலத்தை சேர்ந்த பெண்மணி அளித்த புகாரில் "மாமனார் குழந்தைகளை வைத்து லட்சக்கணக்கில் வியாபாரம் பேசி, தான் அழைத்து வரும் நபர்களுடன் தனிமையில் இருக்க சொல்கிறார். அடிமை போல நடத்தி அடித்து உதைக்கிறார்கள். கணவருக்கு மதுக்கொடுத்து சீரழிக்கின்றனர். எனது குழந்தைகளை மீட்டுத்தர வேண்டும்" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.