வெட்டிக் கொலை.. சடலத்துடன் பொதுமக்கள் போராட்டம்

65பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மழையூரில் முருகேசன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், முருகேசன் வெட்டப்பட்ட அதே இடத்திலேயே அவரது உடலை அடக்கம் செய்ய வலியுறுத்தி சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முருகேசன் உடலை வீட்டிற்கு கொண்டு செல்லாமல், சாலையில் வாகனத்தில் வைத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நன்றி: kumudamNews24x7

தொடர்புடைய செய்தி