காயங்களை திறந்துவிடுவது நல்லதா?

75பார்த்தது
காயங்களை திறந்துவிடுவது நல்லதா?
உடலில் ஏற்படும் காயத்தை சரிசெய்ய திறந்தபடி மருந்தை தடவி சரிசெய்தல், மருந்து கட்டி சரி செய்தல் என இரண்டு முறைகள் இருக்கின்றன. மேல்தோல் கிழிந்து சாதாரண காயம் ஏற்பட்டால் அதற்கு மருந்தை தடவி திறந்த நிலையில் சரிசெய்யலாம். அதேநேரத்தில் ஆழமான காயத்துக்கு கட்டுக்கட்டி சிகிச்சை பெறுவதே நல்லது. சீல் போன்ற புண்களுக்கு மருந்து தடவி மூடிவைப்பது நல்லது. காயத்தின் தன்மையைப்பொறுத்து அதன் சிகிச்சை முறைகள் மாறுகின்றன.

தொடர்புடைய செய்தி