பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

59பார்த்தது
பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியாவில் வடக்கு பகுதியில் இன்று காலை 6.56 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 98 கிலோமீட்டர் ஆழத்தில் கினியாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது. இதனால், கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். இதன் பாதிப்பு குறித்தும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி