கார் கவிழ்ந்து கடலுக்குள் தூக்கி வீசப்பட்ட நபர்.! (வீடியோ)

70பார்த்தது
சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பலரும் ஆபத்தான பல காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோலத்தான் இந்த வீடியோவில் ஒருவர் காரில் வேகமாக ஒருவர் கடற்கரையில் வந்து கொண்டிருக்கிறார். அப்போது காற்றின் வேகம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்தது. இதனால் காரின் உள்ளே இருந்தவர் பல அடி உயரத்திற்கு கடலில் தூக்கி வீசப்படும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இது எங்கே எப்போது நடந்தது என தெரியவில்லை. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி