காதலியை கத்தியால் குத்தி கொன்ற டாக்ஸி டிரைவர்

74பார்த்தது
காதலியை கத்தியால் குத்தி கொன்ற டாக்ஸி டிரைவர்
கர்நாடக தலைநகர் பெங்களூரு ஜெயநகரில் வசித்து வருபவர் கிரீஷ்(35). டாக்ஸி ஓட்டுநராக வேலைப் பார்த்து வருகிறார். இவரும் பெங்களூருவில் ஸ்பா மையத்தில் பணிபுரிந்து வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஃபரிதா(42), என்பவரும் 10 வருடங்களாக நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கிரீஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்க, அதற்கு ஃபரிதா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், ஃபரிதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். தற்போது கிரீஷை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி