ஹாட்ரிக் சிக்ஸ் அடித்த தோனி (வீடியோ)

565பார்த்தது
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில், 4 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து சென்னை வீரர் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஓவரின் 4 பந்துகள் எஞ்சிய நிலையில், ஆடுகளத்திற்கு தோனி வந்தார். ஹர்திக் வீசிய முதல் மூன்று பந்துகளில் அவர் தனது சிக்னேச்சர் பேட்டிங் மூலம் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார். இறுதிப் பந்தில் 2 ரன்கள் எடுத்து போட்டியை நிறைவு செய்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி