60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 'அடல் பென்ஷன் யோஜனா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்தால் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பெறலாம். ஒவ்வொரு மாதமும் பிரீமியம் செலுத்த வேண்டும். முழுமையான விவரங்கள் அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.