கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. (VIDEO)

75பார்த்தது
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 7.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் ஓரிகான் எல்லைக்கு அருகில் உள்ள ஹம்போல்ட் கவுண்டியில் உள்ள ஃபெர்ண்டேலுக்கு மேற்கே ஏற்பட்டது. நள்ளிரவு 12.14 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் சான் பிரான்சிஸ்கோ வரை உணரப்பட்டது. இதனை தொடர்ந்து அமெரிக்க தேசிய சுனாமி மையத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பிறகு திரும்பப் பெறப்பட்டது.

தொடர்புடைய செய்தி