சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. இடிந்துவிழுந்த கட்டிடம்

56பார்த்தது
மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டிடங்கள் குலுங்கியதில் மக்கள் அலறியடித்து ஓடினர். மியான்மரை தொடர்ந்து தாய்லாந்திலும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 7.3ஆக பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. இதுகுறித்த வீடியோக்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி