டி20 மகளிர் உலகக் கோப்பை: இந்தியா - நியூசிலாந்து மோதல்

76பார்த்தது
டி20 மகளிர் உலகக் கோப்பை: இந்தியா - நியூசிலாந்து மோதல்
மகளிர் டி20 உலக கோப்பை போட்டிகள் நேற்று (அக்.3) முதல் தொடங்கியுள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் இன்று (அக்.4) நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது. ஹர்மன் பிரீத் தலைமையிலான இந்திய அணி ஷபாலி வர்மா, ஸ்ருதி மந்தனா, ரோட்ரிக்ஸ் உள்ளிட்ட முக்கிய வீராங்கனைளுடன் பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டுள்ளது. பந்து வீச்சிலும் திறமையான தீப்தி ஷர்மா உள்ளிட்டோர் உள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி