கோடி கோடியாய் நன்கொடை வாங்கிய கட்சிகள்

97268பார்த்தது
கோடி கோடியாய் நன்கொடை வாங்கிய கட்சிகள்
எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் பத்திரங்களை வழங்கியவர்களின் விவரங்கள் தேதி வாரியாக அதில் இடம் பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் இருந்து திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் தேர்தல் பத்திரம் மூலம் கோடி கோடியாய் நன்கொடை பெற்றுள்ளது. ஒப்பிட்ட அளவில் அதிமுகவை விட திமுக அதிக அளவில் தேர்தல் பத்திரங்கள் மூலமாக நன்கொடை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. தேசிய அளவில் அதிகம் நிதி பெற்ற கட்சியாக இருப்பது ஆளும் பாரதிய ஜனதா கட்சி, அதற்கடுத்த இடங்களில் காங்கிரஸ் கட்சி உள்ளது.

தொடர்புடைய செய்தி