தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார்: மு.க.ஸ்டாலின்

80பார்த்தது
தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார்: மு.க.ஸ்டாலின்
சென்னை வெள்ளத்தின்போது வராத பிரதமர் தேர்தல் நேரம் என்றதும் ஓடோடி வருகிறார் என பிரதமர் மோடி குறித்து முதலமைச்சர் மு.க‌. ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், குஜராத்துக்கு உடனே நிதி தந்தார். நல்லது. அதேபோல் ஏன் தமிழ்நாட்டுக்குத் தரவில்லை? மூன்று மாதம் ஆகிவிட்டதே! இதேநிலைதான் மெட்ரோ ரயில் விரிவாக்கத்துக்கும்!‌ இதைக் கேட்டால் பிரிவினைவாதிகள் என்பதா? நாட்டுப்பற்றைப் பற்றி எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி