தேர்தல் பத்திரம் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்

74பார்த்தது
தேர்தல் பத்திரம் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல்
தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள உத்தரவில் சில மாற்றங்களை கோரி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியை தொடர்ந்து இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றத்தை நாடி உள்ளது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் திடீரென வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது‌.

தொடர்புடைய செய்தி