இஸ்லாமியர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை: அமித்ஷா

74பார்த்தது
இஸ்லாமியர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை: அமித்ஷா
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர்கள் ஏன் சேர்க்கப்படவில்லை என்ற கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் பதிலளித்துள்ளார். "பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் இஸ்லாமிய நாடுகள். பிறகு எப்படி முஸ்லிம்கள் அங்கு மத சிறுபான்மையினராக இருக்க முடியும்? அவர்கள் இந்திய குடியுரிமை பெற விரும்பினால். அரசியலமைப்பு வழிகளில் விண்ணப்பிக்கலாம்," என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி