தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு!

73பார்த்தது
தேர்தல் பத்திர விவரங்கள் வெளியீடு!
எஸ்.பி.ஐ வங்கி வழங்கிய தேர்தல் பத்திரம் விவரங்களை இணையத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்தது. எந்தெந்த நிறுவனங்கள் தனி நபர்கள் பத்திரங்களை வாங்கினார்கள் என்ற விவரங்களும் எந்தெந்த கட்சிகள் தேர்தல் பத்திரங்களை வங்கியில் கொடுத்து ரொக்கமாக மாற்றினார்கள் என்று விவரங்கள் வெளியாகி உள்ளது. தேர்தல் பத்திரங்களில் பெரும்பாலானவை பாரதிய ஜனதா கட்சியால் நன்கொடையாக வாங்கப்பட்டு அது ரொக்கமாக மாற்றப்பட்டுள்ளது‌

தொடர்புடைய செய்தி