மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும்: ஸ்டாலின்

82பார்த்தது
மம்தா பானர்ஜி விரைவில் குணமடைய வேண்டும்: ஸ்டாலின்
சாலை விபத்தில் காயம் அடைந்திருக்கும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பதிவில், இந்த கடினமான நேரத்திலிருந்து நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜிக்கு சாலை விபத்து எப்படி நடந்தது என்ற தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி