அனீமியா பிரச்சனைக்கு தீர்வு தரும் பன்னீர் திராட்சை

83பார்த்தது
அனீமியா பிரச்சனைக்கு தீர்வு தரும் பன்னீர் திராட்சை
மற்ற திராட்சை வகைகளை விட பன்னீர் திராட்சையில் தான் அதிக சத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கொட்டையுடன் இருக்கும் இந்த பன்னீர் திராட்சையில், வைட்டமின் C , B1, B2, B3, B6, B12, BC, இரும்புச்சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பித்தம் அதிகமாக உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்கள், அனீமியா பிரச்சனை உள்ளவர்கள், செரிமான பிரச்சனை உள்ளவர்கள் பன்னீர் திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி