அரசியல் கோமாளி அண்ணாமலை.. எஸ்.வி.சேகர்

63பார்த்தது
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக்கூறி இன்று (டிச.27) தனது இல்லத்தின் முன்பு வைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் எஸ்.வி.சேகர், அரசியல் தெரியாத அண்ணாமலையின் கோமாளித்தனம் இது. சட்டம் ஒழுங்கு சரியில்லையென்றால் இவர் எதுக்கு சாட்டையால் அடித்துக்கொள்கிறார்? என கூறியுள்ளார். தமிழ்நாட்டு சட்டம் ஒழுங்கிற்கு அண்ணாமலையா பொறுப்பு? என கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி