மானிய விலை யூரியா 3,210 முட்டைகளில் 145 டன் பறிமுதல்

59பார்த்தது
மானிய விலை யூரியா 3,210 முட்டைகளில் 145 டன் பறிமுதல்
திருப்பூர்: வெள்ளகோவிலைச் சேர்ந்த ரமேஷ் காட்டன் மில் நடத்தி வருகிறார். மில் வளாகத்தில் உள்ள குடோனில் விவசாயத்திற்கு பயன்படும் மானிய விலை யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. யூரியாவை ஒரு மூட்டை ரூ.256.50-க்கு வாங்கி அவற்றை சொந்த லாரிகளில் கொண்டு வந்து பின்னர் அவற்றை தலா 50 கிலோ அளவு மூட்டைகளாக மாற்றி பல்வேறு மாநிலங்களுக்கு மூட்டை ரூ.1,500 என்று விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்கின்றனர். இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி