பக்ரீத்- நாளை பொது விடுமுறை!

81பார்த்தது
பக்ரீத்- நாளை பொது விடுமுறை!
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நாளை தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து, தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாளை, அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பக்ரீத் பண்டிகையையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ், சீமான், சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி