அதிக விஷம் கொண்ட இந்த மீன் கடிக்கு மருந்தே இல்லை.!

64பார்த்தது
அதிக விஷம் கொண்ட இந்த மீன் கடிக்கு மருந்தே இல்லை.!
கல் மீன்கள் (Stone Fish) கடலுக்கு அடியில் வாழும் உயிரினம் ஆகும். இவற்றில் 5 இனங்கள் உள்ளன. சில இனங்கள் நன்னீர் அல்லது கழிமுகம் போன்ற நீர்நிலைகளிலும் வாழ்கின்றன. இவற்றின் ஊசி போன்ற முள் துடுப்புகளின் கீழே நஞ்சு நிரம்பிய பைகள் அமைந்துள்ளன. இது எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும், இரையை கொல்வதற்கும் உதவுகின்றன. இதுவரை அறியப்பட்ட மீன்களில், கல் மீன்களே அதிக நஞ்சு கொண்ட மீன் ஆகும். இவை இந்திய பசுபிக் கடல்களில் அதிகம் காணப்படுகின்றன. இதன் கடிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவே இல்லை. சாதாரண கல் போல தோற்றமளிக்கும் இந்த மீன் அதிக ஆபத்தானது.

தொடர்புடைய செய்தி